1 ம் 2ம் ஆண்டு பரீட்சைகளுக்கு தோற்றிய மாணவர்களுக்கான அடுத்த ஆண்டுகளுக்கான கற்றல் செயற்பாடுகள் ஜூன் 19 தொடங்க உள்ளதால் மாணவர்கள் தமது அடுத்த பகுதிக்கட்டணங்களை ஜூன் 15 இற்கு முன்பாக செலுத்தி பதிவை உறுதி செய்துகொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள் . கட்டணம் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே உங்கள் கற்கைநெறிகளை அணுக முடியும். கடைசிவரை காத்திராமல் முன்கூட்டியே கட்டணங்களை செலுத்தி பதிவுகளை உறுதிப்படுத்துவதன் மூலம் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கும் வேளையில் உங்கள் உள்நுழைவை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
கட்டணம் செலுத்தும் படிவங்கள் இங்கே
கட்டணம் செலுத்தியபின் அதன் பல்கலைக்கழக பிரதியினை பதிவாளர் , திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையம் , யாழ் பல்கலைக்கழகம் (Senior Assistant Registrar, CODL ,University of Jaffna ) என்ற முகவரிக்கு பதிவுத்தபாலிலோ நேரிலோ அனுப்பி வைக்கவும். . மின்னஞ்சல் வழி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது