Site news

2ம் ஆண்டு மாணவர்களுக்கு

2ம் ஆண்டு மாணவர்களுக்கு

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0


பரீட்சைக்கு விண்ணப்பித்த 2ம் ஆண்டு 1ம் அரையாண்டு பரீட்சார்த்திகள் தமது அனுமதி அட்டைகளை வெள்ளிக்கிழமை(09) மதியம் 12 மணிவரை வெளிவாரிப்பிரிவில் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.மேலதிக விபரங்களுக்கு Tel: 021 222 3612 இல் தொடர்பு கொள்ளவும்