Site news

கற்றல் தள மாற்றம்

கற்றல் தள மாற்றம்

by Sothinathan Vishnuchchandar -
Number of replies: 0

உங்களது கற்றல் தளமானது மாற்றமடைகிறது. உங்களது புதிய கற்றல் தளத்தை எவ்வாறு அணுகுவது என்பது சம்பந்தமான வழிகாட்டி கீழே இணைக்கப்பட்டுள்ளது. ஏதும் சந்தேகம்/பிரச்சனை இருப்பின் BBM அலுவலகம்-0212221106 அல்லது Moodle Admin(0775975384) இனை தொடர்பு கொள்ளவும்.