Site news

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் – 10 வது அணி

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் – 10 வது அணி

by Sothinathan Vishnuchchandar -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 27.06.2022, 28.06.2022 மற்றும் 29.06.2022 ம் திகதிகளில் 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

திகதி பாடம் விரிவுரையாளர் நேரம்
27.06.2022 BBM 2105  வியாபார ஆங்கிலம்
Meeting ID: 685 3458 6817
Passcode: dnhPx+8*
திரு.V.பரந்தாமன் 07.00 PM –
09.00 PM
28.06.2022 BBM 2101 கணிய அளவீட்டு முறைகள்
Meeting ID: 976 629 2428
Passcode: Brahuram5&
திரு.ச.பாலபுத்திரன் 05.30 PM –
07.30 PM
29.06.2022 BBM 2103 சிறு வியாபார முகாமைத்துவம்
Meeting ID: 694 5756 2698
Passcode: E6YVraK+
திருமதி.மை.ரவீஸ்வரன் 06.00 PM –
07.30 PM