வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 26.06.2022, 27.06.2022, 28.06.2022 மற்றும் 29.06.2022 ம் திகதிகளில் 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
திகதி | பாடம் | விரிவுரையாளர் | நேரம் |
26.06.2022 | BBM 2102 மனித வள முகாமைத்துவம் Meeting ID: 457 627 9518 Passcode: BBAH2143@k |
பேராசிரியர். ந.கெங்காதரன் | 06.00 AM – 08.00 AM |
26.06.2022 | BBM 2104 உயா் கணக்கியல் Meeting ID: 402 349 9094 Passcode: Fmsc@3610 |
பேராசிரியா்.பா.நிமலதாசன் | 02.00 PM – 04.00 PM |
26.06.2022 | BBM 2103 சிறு வியாபார முகாமைத்துவம் Meeting ID: 694 5756 2698 Passcode: E6YVraK+ |
திருமதி.மை.ரவீஸ்வரன் | 05.00 PM – 07.00 PM |
27.06.2022 | BBM 2105 வியாபார ஆங்கிலம் Meeting ID: 685 3458 6817 Passcode: dnhPx+8* |
திரு.V.பரந்தாமன் | 07.00 PM – 09.00 PM |
28.06.2022 | BBM 2101 கணிய அளவீட்டு முறைகள் Meeting ID: 976 629 2428 Passcode: Brahuram5& |
திரு.ச.பாலபுத்திரன் | 05.30 PM – 07.30 PM |