Site news

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் – 10 வது அணி

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் – 10 வது அணி

by Sothinathan Vishnuchchandar -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 21.05.2022, 22.05.2022, 23.05.2022 மற்றும் 29.05.2022 ம் திகதிகளில் 2ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

திகதி பாடம் விரிவுரையாளர் நேரம்
21.05.2022 BBM 2103 சிறு வியாபார முகாமைத்துவம்
Meeting ID: 694 5756 2698
Passcode: E6YVraK+
திருமதி.மை.ரவீஸ்வரன் 04.00 PM –
06.00 PM
22.05.2022 BBM 2102 மனித வள முகாமைத்துவம்
Meeting ID: 457 627 9518
Passcode: BBAH2143@k
பேராசிரியர். ந.கெங்காதரன் 06.00 AM –
08.00 AM 
22.05.2022 BBM 2101 கணிய அளவீட்டு முறைகள்
Meeting ID: 976 629 2428
Passcode: Brahuram5&
திரு.ச.பாலபுத்திரன் 08.30 AM –
10.30 AM
24.05.2022 BBM 2105  வியாபார ஆங்கிலம்
Meeting ID: 615 632 23971
Passcode: 2?rPDKeH
திரு.V.பரந்தாமன் 07.00 PM –
09.00 PM
29.05.2022 BBM 2104  உயா் கணக்கியல்
Meeting ID: 402 349 9094
Passcode:  Fmsc@3610
பேராசிரியா்.பா.நிமலதாசன் 06.00 AM –
08.00 AM