வியாபார முகாமைத்துவமாணி அலகினால் மூன்றாம் வருட மாணவா்களுக்கான Zoom மூலமான இணையவழி கலந்துரையாடல் எதிர்வரும் 01.05.2022 ம் திகதி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
திகதி | பாடம் | விரிவுரையாளர் | நேரம் |
01.05.2022 | BBM 3102 நிதித் தந்திரோபாயம் Meeting ID: 632 954 6265 Passcode: Univer@123 |
கலாநிதி. சா. அனந்தசயனன் | 07.00 AM - 09.00 AM |