Site news

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான(10வது அணி) நேரடி வகுப்புக்கள்

வியாபார முகாமைத்துவமாணி (வெளிவாரி) கற்கைநெறி 2ம் வருட மாணவர்களுக்கான(10வது அணி) நேரடி வகுப்புக்கள்

by Sothinathan Vishnuchchandar -
Number of replies: 0

வியாபார முகாமைத்துவமாணி அலகினால் எதிர்வரும் 06 ம் திகதி  காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரை 2ம் வருட மாணவர்களுடனான நேரடி வகுப்புக்கள் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் புதிய வளாகத்தில் (10 ம் ஒழுங்கை,  கலாசாலை வீதி, திருநெல்வேலி) அமைந்துள்ள வியாபார முகாமைத்துவமாணி அலகில் மேற்கொள்வதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

Google Location: https://goo.gl/maps/aEWJibHEXvmvbZkT9


திகதி பாடம் விரிவுரையாளர் நேரம் இடம்
06.03.2022 BBM 2104  உயர் கணக்கியல்
பேராசிரியர். பா. நிமலதாசன் முப 09.00 -
பிப 12.00 
CH-1
06.03.2022 BBM 2101 கணிய அளவீட்டு 
நுட்பங்கள்
திரு.ச.பாலபுத்திரன் பிப 01.00 -
பிப 04.00 
CH-1