Site news

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

5ம் அணி  1 ஆண்டு மாணவர்கள் 1ம் ஆண்டு 2ம் அரையாண்டு கற்றல் செயற்பாடுகளில் உள்நுழைவதற்கு உடனடியாக தமது பகுதிக்கட்டணத்தினை செலுத்தி வெளிவாரிப்பிரிவிற்கு தபால் மூலமாகவோ  நேரடியாகவோ சமர்ப்பித்து உங்கள் உள்நுழைவை உறுதி செய்யவும். மின்னஞ்சல் மூலமான உறுதிச்சீட்டுக்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலதிக தகவல்களுக்கு 021 2221106 /0212223612

4ம் 5ம் அணி  2 ஆண்டு மாணவர்கள் 2ம் ஆண்டு 2ம் அரையாண்டு கற்றல் செயற்பாடுகளில் 7.9.2015 முதல் ஈடுபடலாம்

-இணைப்பாளர்