Site news

பரீட்சைகளுக்கான திகதிகள் / விண்ணப்பம்

பரீட்சைகளுக்கான திகதிகள் / விண்ணப்பம்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் 2ம்  வருடம் 1ம் அரையாண்டு பரீட்சைத்திகதிகள்  ஆகஸ்ட் 22,23,29,30  , செப்டெம்பர் 5

3ம்வருடம் 1ம் அரையாண்டு பரீட்சைகள் ஆகஸ்ட் 1,2,8,9

பரீட்சை தொடர்பிலான வெளிவாரிப்பிரிவின் அறிவித்தல்
http://www.jfn.ac.lk/codl/?p=235 

  1. இணையவழி விண்ணப்பம் 1ம் வருடம் 1ம் அரையாண்டு
  2. இணையவழி விண்ணப்பம் 2ம் வருடம் 1ம் அரையாண்டு

மாணவர்கள் வெளிவாரிப்பிரிவுக்கு சென்று அனுமதி அட்டை பெறும்போது பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தில் கையொப்பமிட்டு வழங்கவேண்டும்.