திட்டமிட்டபடி யூலை 31ம் திகதியில் இருந்து BBM பரீட்சைகள் ஆரம்பமாகும் என திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களுக்கான பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்குமிட வசதி தொடர்பான விபரங்கள் கீழ்வரும் தொடுப்பில் பார்வையிடவும்
பரீட்சார்த்திகளுக்கான தங்குமிட வசதி
மேலும் வெளி மாகாணங்களில் உள்ளவர்கள் போக்குவரத்து அனுமதி பெறுவதற்கான அனுமதி அட்டைகள் முற்கூட்டியே தேவைப்படின் mdlcrd@univ.jfn.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும் . அதன் பிரதியை coordinatorbbm@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பவும்
இணைப்பாளர் .BBM Online