Site news

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது

by Thavaruban LMS Admin -
Number of replies: 0

1ம்  2ம் வருட மாணவர்களுக்கான  1ம் அரையாண்டு பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கவும்

மீள் பரீட்சார்த்திகள்  பரீட்சைக்கட்டணம் செலுத்தவேண்டும் 

  1. Only For Repeat Examination -BBM Online (Rs 1500 per Subject) 
    சாதாரண வங்கி வைப்பு படிவத்தில் கணக்கிலக்கத்திற்கு பதிலாக  050002150000011 
    இனை பயன்படுத்தவும் உங்கள் பெயர்  தொடர்பிலக்கம் விபரங்களை வைப்புச்சீட்டில் குறிப்பிடவும்  . இந்த இலக்கம் எமது கற்கைநெறியின்  மீள்பரீட்சைக்கட்டணத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் வங்கியில் பணம் செலுத்தியதற்கான சீட்டினை CODL இற்கு அனுப்பும்போது பிரதி ஒன்றை உங்கள் வசம் வைத்திருக்கவும்