3ம் வருட மாணவர்களுக்கான இணையவழிக் கலந்துரையாடல் எதிர்வரும் மே 1ம் , 2ம் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
திகதி | நேரம் | பாட இலக்கம் | பாடம் | விரிவுரையாளா் |
01.05.2021 | 8.00 - 10.00 மு.ப | BBM 3201 | வரிவிதிப்பியல் | கலாநிதி.S.ரமேஸ் |
10.30 - 12.30 பி.ப | BBM 3202 | சர்வதேச வியாபாரம் | திரு.B.பிரகலாதன் | |
02.05.2021 | 8.00 - 10.00 மு.ப | BBM 3203 | நுகர்வோர் நடத்தை | கலாநிதி.S.சிவேசன் |
10.30 - 12.30 பி.ப | BBM 3204 | செயற்பாட்டு முகாமைத்துவம் | கலாநிதி.திருமதி.ம.அலோசியஸ் |
Zoom இணைய தொடுப்புக்ககள் >>