Site news

1ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்களுக்கான நேரடிக்கலந்துரையாடல்

1ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவர்களுக்கான நேரடிக்கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

புதிதாக இணைக்கப்பட்ட 1ம் ஆண்டு 1ம் அரையாண்டு (10 அணி) மாணவர்களுக்கு பாட அலகுகளுக்கான  Zoom மூலமான இணையவழி அறிமுக கலந்துரையாடல் எதிர்வரும் 06 ,07 மற்றும் 13 ந் திகதிகளில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

 நேர அட்டவணை

திகதி

நேரம்

பாட அலகு

விரிவுரையாளர்

06.02.2021

8.00 – 9.00 மு.ப

BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள்

பேராசிரியர் . யோ. ரதிராணி

06.02.2021

9.30 – 10.30 மு.ப

BBM 1101 அடிப்படைத் தகவல் தொழில்நுட்பம்

திரு . க. சியந்தன் 

06.02.2021

11.00 – 12.00 மதியம்

BBM 1102 வியாபார சூழல்

கலாநிதி.  ச. சிவாணி 

07.02.2021

9.00 – 10.00 மு.ப

BBM 1104 நிதிக் கணக்கீடு

மூத்த பேராசிரியர். தி. வேல்நம்பி

07.02.2021

10.30 – 11.30 மு.ப

BBM 1105 வியாபார ஆங்கிலம்

பேராசிரியர் . ர. சன்முகயோஜினி

13.02.2021

8.00 – 9.00 மு.ப

BBM 1103 முகாமைத்துவ தத்துவங்கள்

பேராசிரியர் . யோ. ரதிராணி

 

Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்