Site news

நேரடி கலந்துரையாடல்

நேரடி கலந்துரையாடல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் ஆண்டு 1ம் அரையாண்டு , 2 ம் ஆண்டு 1ம் அரையாண்டு மாணவருக்கான 2வது நேரடிக்கலந்துரையாடல் யூன் 20, 21 , 27,28 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது நேர அட்டவணை பின்னர் தரப்படும்