Site news

அறிவித்தல்

அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

எதிர்வரும் காலங்களில் இணையவழி நடைபெறும் கலந்துரையாடல்களில் மாணவர்கள் வருகை கவனத்தில் கொள்ளப்பட்டு  செயற்பாடுகளுக்கான புள்ளியிடலில் செல்வாக்கு செலுத்தும் என்பதை நினைவில் வைத்திருக்கவும். மாணவர்கள் Zoom ஊடாக இணையும் போது அநாமதேயமாக இல்லாது தங்கள் பெயர் User Name இனை வெளிப்படுத்துமாறும் வேண்டப்படுகின்றனர்