Site news

2ம் 3ம் வருட மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

2ம் 3ம் வருட மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

கடந்தவாரம் நடைபெற்று முடிந்த 2ம் 3ம் வருட பரீட்சைகளுக்கு தோற்றத்தவறிய மாணவர்கள்  தமது மேன்முறையீடுகளை மருத்துவச்சான்றிதழ்களுடன் இன்றில் இருந்து   2 வாரங்களுக்குள்   BBM online அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும். அதன் (26.10.2020) பின்னர் கிடைக்கும் மேன்முறையீடுகள் நிராகரிக்கப்படும்

நேரில் அல்லது தபாலில் அனுப்பவேண்டிய முகவரி 

Coordinator
BBM  Degree  Programme
Faculty of Management Studies and Commerce
University of Jaffna
Thirunelvely 
Jaffna



-இணைப்பாளர்