2ம் வருட மாணவர்களுக்கான இணையவழி கலந்துரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது
BBM 2204 Management Accounting இற்குரிய கலந்துரையாடல் Zoom ஊடாக 01.09.2020 காலை 11 மணிதொடக்கம் 1 மணிவரை நடைபெறும்
01.09.2020 | 11.00 – 1.00 PM | 2204 Management Accounting | Prof.Mrs.R.Yogendrarajah |
Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்
- தொழில்நுட்ப உதவிகளுக்கு 0777 563 213 (Moodle Admin)
- மாணவர்களுக்கான Zoom சம்பந்தமான உதவி தகவல்கள்