Zoom வழி இணையவழியில் மாணவர்களுக்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. SLT இணைய இணைப்பில் பல்கலைக்கழக Zoom வழி இணைய கலந்துரையாடல்களுக்கு Data கட்டணங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Zoom தொடுப்புக்கள் மற்றும் இணைவதற்கான கடவுச்சொற்களுடனான நேர அட்டவணைக்கு இங்கே சொடுக்கவும்
- தொழில்நுட்ப உதவிகளுக்கு 0777 563 213 (Moodle Admin)
- மாணவர்களுக்கான Zoom சம்பந்தமான உதவி தகவல்கள்
2ம் வருடம்
Date | Time | Course | Lecturer |
11.07.2020 | 6.3 – 8.30 PM | 2205 Business English IV | Dr.K.Shanmuganathan |
15.07.2020 | 7.00 – 9.00 PM | 2204 Management Accounting | Prof.Mrs.R.Yogendrarajah |
18.07.2020 | 9.00 – 11.00 AM | 2203 Business Law | Mr.K.K.Arulvel |
3ம் வருடம்
Date | Time | Course | Lecturer |
11.07.2020 | 8.00 – 10.00 AM | 3203 Consumer Behavior | Mr.E.Ratnam |
11.07.2020 | 6.30 – 8.30 PM | 3204 Operations Management | Mrs.S.M.C. Mahenthiran Aloysius |
12.07.2020 | 8.30 – 10.30 AM | 3201 Taxation | Dr.S.Ramesh |
17.07.2020 | 7.00 – 9.00 PM | 3202 International Trade | Mr.B.Prahalathan |