Site news

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக

முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் சம்பந்தமாக

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

நாட்டில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, மேற்படி வியாபார முகாமைத்துவமாணி கற்கை நெறிக்கு பதிவினை மேற்கொண்ட மாணவர்களுக்கான முதலாம் வருட முதலாம் அரையாண்டு பரீட்சையினை நடாத்த முடியாத நிலைமை  உருவாகியுள்ளது. எனினும், முதலாம் வருட இரண்டாம் அரையாண்டுக்கான கல்வி நடவடிக்கைகளை, 10.06.2020 முதல் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன.

எனவே, மாணவர்கள், முதலாம் வருட இரண்டாம் அரையாண்டிற்கான கொடுப்பனவு ரூபா 50000.00 இனை இணைக்கப்பட்டுள்ள பற்றுச்சீட்டினூடாக மக்கள் வங்கி கிளையொன்றில் பணத்தினைச் செலுத்தி செலுத்தியமைக்கான பற்றுச் சீட்டினை  எதிர்வரும் 08.06.2020 (திங்கட்கிழமை) க்கு முன்னர் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் இதற்கான பற்றுச்சீட்டினை www.codl.jfn.ac.lk எனும்  இணையத்தளத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளமுடியும்.

பணம் செலுத்தும் படிவம்
அறிவித்தல்

CODL இற்கு நேரடியாக வரமுடியாதவர்கள் தங்கள் பணம் செலுத்திய Voucherகளை கீழ் உள்ள விண்ணப்பப்படிவம் ஊடாக  Upload செய்யவும். தற்காலிக உள்நுழைவு வழப்படும்

பணம் செலுத்திய பற்றுச்சீட்டை சமர்ப்பிக்கும் படிவம்