Site news

1ம் ஆண்டு 2ம் அரையாண்டு தொடர்பாக

1ம் ஆண்டு 2ம் அரையாண்டு தொடர்பாக

by MoodleAdmin BBM Online -
Number of replies: 0

1ம் ஆண்டு 2ம் அரையாண்டு  கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் எதிர்வரும் June 10 திகதி ஆரம்பமாக உள்ளது. june 10 ம் திகதிக்கு முன்பாக 2வது பகுதிக்கட்டணத்தை(ரூ 50,000) செலுத்தி உங்கள் உள்நுழைவை உறுதிப்படுத்திக்கொள்ளவும் . கட்டணம் செலுத்தியவர்கள் உங்கள் மாணவர் அடையாள அட்டையில் பதிவு செய்து கொள்ளவும். வேறு மாவட்டங்களில் உள்ளவர்கள் வங்கியில் செலுத்தியதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்து  தற்காலிகமாக உள்நுழைவை உறுதி செய்யலாம். 

CODL இற்கு நேரடியாக வரமுடியாதவர்கள் தங்கள் பணம் செலுத்திய Voucherகளை கீழ் உள்ள விண்ணப்பப்படிவம் ஊடாக  Upload செய்யவும். தற்காலிக உள்நுழைவு வழப்படும்

பணம் செலுத்திய பற்றுச்சீட்டை சமர்ப்பிக்கும் படிவம்

இதுதொடர்பில் சந்தேகங்களுக்கு 0777563213 இற்கு அழைக்கலாம்